TNPSC Thervupettagam

ராய்மோனா தேசியப் பூங்கா

December 10 , 2020 1451 days 555 0
  • இது அசாமின் 6வது தேசியப் பூங்கா ஆகும்.
  • ராய்மோனா தேசியப் பூங்காவானது ரிபு காப்புக் காடுகளுக்குள் அமைந்துள்ளது.
  • இவை பூடானின் பிப்கோ வனவிலங்குச் சரணாலயம் மற்றும் ஜிக்மே வாங்சுக் தேசியப் பூங்கா ஆகியவற்றின் எல்லையுடன் தொடர்ச்சியாக உள்ளது.
  • இது அசாமின் அழிந்து வரும் ஒரு இனமாக இருக்கும் தங்க நிற மந்திக்கு ஒரு மிகப்பெரிய வாழ்விடமாகத் திகழ்கின்றது.
  • காசிரங்கா, மானஸ், திப்ரு - சாய்கோவா, ஓராங் ஆகியன அசாமில் தற்பொழுது உள்ள தேசியப் பூங்காக்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்