ரார்செஸ்டஸ் அசாக்ரென்சிஸ்
November 29 , 2024
23 days
64
- மேகாலயாவில் புதிய தவளை இனம் ஒன்றினை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
- அந்த இனத்திற்கு ‘ரார்செஸ்டஸ் அசாக்ரென்சிஸ்’ என்று பெயரிட்டுள்ளனர்.
- இது மேகாலயாவின் காரோ மலைகளில் உள்ள எமேன் அசாக்ரே சமூக காப்பகத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.
- இந்த குழுவானது, காரோ மலைகளில் இக்சலஸ் கரோ மற்றும் இக்ஸலஸ் கெம்பியே ஆகிய இரண்டு இனங்களையும் மீண்டும் கண்டறிந்துள்ளது.
Post Views:
64