TNPSC Thervupettagam

ராஷ்டிரிய மகிளா கிஷான் திவாஸ் – அக்டோபர் 15

October 18 , 2020 1413 days 431 0
  • இது வேளாண் துறையின் பல்வேறு கோணங்களில் பெண் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக கொண்டாடப் படுகின்றது.
  • ராஷ்டிரிய மகிளா கிசான் திவாஸ் ஆனது 2016 ஆம் ஆண்டு முதல் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தினால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • இந்தக் கொண்டாட்டத்தின் போது, முன்னேறும் முனைப்பு கொண்ட பெண் விவசாயிகளின் ஊக்கமளிப்புக் கதைகள்குறித்த ஒரு மின்னணுப் புத்தகமும் வெளியிடப் பட்டுள்ளது.
  • மகிளா கிரிஷக் மற்றும் வேளாண் துறையில் அவரின் பங்களிப்புகள்மற்றும்வெற்றி பெற்ற பெண் விவசாயிகளின் உலக உதாரணங்கள்என்ற 2 குறும்படங்களும் இதில் வெளியிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்