சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 ஆனது ஆண்டுதோறும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) என்று கொண்டாடப்படுகிறது.
இந்த நாளானது நமது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு எதிரான உண்மையான மற்றும் மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு நமது நாட்டின் உள்ளார்ந்த வலிமை மற்றும் நிலைத் தன்மையை மீண்டும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இவர் நாட்டில் இருந்த 565 சுதேச அரசுகளை சுதந்திர இந்தியாவுடன் இணைப்பதற்கான முக்கிய காரணமாக இருந்தார்.
இவரின் மறைவிற்குப் பிறகு ‘பாரத ரத்னா’ விருது 1991-ல் இவருக்கு வழங்கப்பட்டது.