TNPSC Thervupettagam

ராஷ்ட்ரிய சமஸ்கிருத மஹோத்சவ்

January 17 , 2018 2533 days 848 0
  • ஏக் பாரத் ஸ்ரேஷ்த பாரத் என்ற திட்டத்தின் கீழ் (ஒரே பாரதம் சிறந்த பாரதம்) ராஷ்ட்ரிய சமஸ்கிருத மஹோத்சவ்வின் 7வது பதிப்பை மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகம் கர்நாடகாவில் நடத்தியது.
  • இந்தியாவின் வலுவான ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் நம்பிக்கையளிக்கும் வகையில் பல்வேறுபட்ட கலாச்சாரத்தைக் கொண்ட மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும் புரிதலையும் வலுவாக்கும் வகையில் பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச மக்களுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்திட ஏக் பாரத் ஸ்ரேஷ்த பாரத் என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
  • கர்நாடகாவுடன் பிணையாக இணைக்கப்பட்ட மாநிலம் உத்தரகாண்ட்.
  • இந்த மஹோத்சவம் இசை, நடனம், நாடகம், இலக்கியம் மற்றும் காட்சிக் கலைகள் ஆகிய கலைகளின் அபரிதமான தொகுப்பினைக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்