TNPSC Thervupettagam
June 9 , 2020 1510 days 561 0
  • ஜாவெத் அக்தர் என்பவர் ரிச்சர்டு டாக்கின்ஸ் விருதைப் பெறும் முதலாவது இந்தியராக உருவெடுத்துள்ளார்.
  • இந்தியத் திரைப்படத் தொழிற்துறையில் மிகவும் புகழ்பெற்ற பாடலாசிரியர் ஜாவெத் அக்தர் ஆவார்.
  • இந்த விருதானது அமெரிக்காவின் நாத்தீக வாதிகளின் கூட்டமைப்பினால் (அரசு சாரா அமைப்பு) வழங்கப் படுகின்றது.
  • ரிச்சர்டு டாக்கின்ஸ் என்பவர் ஒரு மனிதப் பண்பியலர், ஆசிரியர் மற்றும் ஆங்கிலப் பரிணாம உயிரியல் வல்லுநர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்