TNPSC Thervupettagam
July 10 , 2021 1143 days 472 0
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஹயபூசா 2 விண்கலத்தினால் புவிக்குக் கொண்டு வரப்பட்ட ரியூகு குறுங்கோளினுடைய முதல் மாதிரிகளை நாசா பெற்றுள்ளது.
  • ரியூகு குறுங்கோளின் மாதிரிகள் ஜப்பான் நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு  முதன்மைப் பரிசோதனைக்காக அனுப்பப் பட்ட முதல் மாதிரிகளுள் ஒன்றாகும்.
  • அதன் அடிப்படை இயல்பைத் தீர்மானிப்பதற்காக இந்த மாதிரியைக் குறித்த ஒரு ஆய்வினை முதன்முதலில் மேற்கொண்ட அறிவியலாளர்களுள் மைக் சோலென்ஸ்கியும் (Mike Zolensky) ஒருவராவார்.

குறிப்பு

  • ரியூகு குறுங்கோளானது 162173 ரியூகு எனவும் அழைக்கப்படுகிறது.
  • இது தற்காலிகமாக 1999 JU3 என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இது புவிக்கு அருகிலுள்ள மற்றும் அப்போலோ குழுமத்தைச் சேர்ந்த மிகவும் அபாயகரமான ஒரு குறுங்கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்