July 25 , 2020
1587 days
635
- 13 இலட்சம் கோடி சந்தை மூலதனத்தை அடைந்த முதலாவது இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனமாகும் (RIL - Reliance Industries Limited).
- இது சந்தை மூலதனத்தின் மூலம் உலகில் 48வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
- ஆசியாவின் 10வது உயர்ந்த நிறுவனம் இதுவாகும்.
- அமெரிக்காவானது மற்ற நிறுவனங்களிடையே ரிலையன்ஸ் ஜியோவை “தூய தொலைத் தொடர்பு நிறுவனமாக” பட்டியலிட்டுள்ளது.
- உலக அளவில் 1.7 டிரில்லியன் மதிப்புடன் மிகப்பெரியச் சந்தை மூலதனத்துடன் உள்ள நிறுவனம் சவுதி ஆரம்கோ ஆகும்.
Post Views:
635