TNPSC Thervupettagam

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43வது வருடாந்திர பொதுச் சந்திப்பு

July 17 , 2020 1466 days 547 0
  • ரிலையன்ஸ் நிறுவனமானது தனது புதிய உத்திசார் பங்காளர் நிறுவனமாக கூகுள் நிறுவனம் இருக்கும் என்று உறுதியளித்துள்ளது.

  • ரிலையன்ஸ் தொழில் நிறுவனமானது நாட்டில் உள்ள அனைத்து இடங்களுக்கும் கோவிட் – 19 தடுப்பு மருந்து சென்றடைவதை உறுதி செய்வதற்காக தனது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலியைப் பயன்படுத்த இருக்கின்றது.

  • பின்வரும் சேவைகள் ரிலையன்ஸ் நிறுவனத்தினால் தொடங்கப்பட்டுள்து. அவையாவன:

    • ஜியோ 5ஜி

    • ஜியோ டிவி ப்ளஸ்

    • ஜியோ கிளாஸ்-ஹோலோகிராபிக் காணொளி வழித் தகவல் தொடர்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்