TNPSC Thervupettagam

ரிஷப் பந்த் - உலக சாதனை சமன்

January 3 , 2019 2026 days 604 0
  • விக்கெட் கீப்பர்களான ஜாக் ரூசெல் (இங்கிலாந்து) மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்சுகளைப் பிடித்த சாதனையை இந்தியாவின் ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.
  • இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 11 கேட்சுகளைப் பிடித்து முந்தைய சாதனையை சமன் செய்தார்.
  • மேலும் இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான நரேன் தம்ஹானே மற்றும் சையத் கிர்மானி ஆகியோரைக் கடந்து ஒரு டெஸ்ட் தொடரில் 20 கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய வீரராகவும் ஆனார்.
  • ஆஸ்திரரேலியாவின் பிராட் ஹாடின் ஒரே டெஸ்ட் தொடரில் 29 கேட்சுகளைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்