TNPSC Thervupettagam
June 6 , 2024 25 days 122 0
  • ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் முதல் பெண் நிரந்தரப் பிரதிநிதியான ருசிரா கம்போஜ் 35 ஆண்டு கால பணிக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ளார்.
  • இவர் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 ஆம் தேதியன்று நியூயார்க்கிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி / தூதரானார்.
  • இவர் 2002-05 ஆம் ஆண்டு வரை நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழுவில் ஆலோசகராகப் பணியாற்றினார்.
  • இலண்டன் காமன்வெல்த் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்தின் துணைத் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்