TNPSC Thervupettagam

ருஷிகுல்யா முகத்துவாரத்தில் ஆலிவ் ரெட்லி ஆமைகள்

February 1 , 2025 21 days 79 0
  • ஆலிவ் ரெட்லி ஆமைகள் / சிற்றாமைகள், 2024 ஆம் ஆண்டில் அவற்றின் ஒரு கூட்டாக முட்டையிடும் பணிக்காக ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ருஷிகுல்யா நதி முகத்துவாரத்தைத் தவிர்த்தன.
  • ருஷிகுல்யா நதி முகத்துவாரம் ஆனது, நாட்டின் முக்கிய இனப்பெருக்கக் கூட்டுறைப் பகுதிகளில் ஒன்றாகும் என்ற நிலையில் அங்கு மில்லியன் கணக்கான பெண் ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஸ்பானிய மொழியில் அரிபாடா எனக் கூறப்படும் வலையமைப்பு செயலுக்காக திரள்கின்றன.
  • ஒடிசாவில் ஆலிவ் ரெட்லி ஆமைகளின் கூட்டாக முட்டையிடும் பணிக்கான சில மற்ற இடங்கள் முறையே கேந்திரபாரா மற்றும் பூரி மாவட்டங்களில் உள்ள காஹிர்மாதா மற்றும் தேவே நதி முகத்துவாரம் ஆகும்.
  • 2002, 2007, 2016, 2019, 2021 மற்றும் 2024 ஆகிய சில ஆண்டுகளில் இந்த ஆற்றின் முகத்துவாரத்தில் கூட்டமாக முட்டையிடும் பணிக்கான நிகழ்வு தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்