TNPSC Thervupettagam

ரூபாய் வர்த்தகத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல்

October 3 , 2022 784 days 373 0
  • இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்வதற்காக ரஷ்யாவின் காஸ்ப்ரோம் வங்கியில் சிறப்பு வோஸ்ட்ரோ கணக்கைத் தொடங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை UCO வங்கி பெற்றுள்ளது.
  • கொல்கத்தாவில் அமைந்துள்ள UCO வங்கியானது, இந்திய வங்கிச் சேவை கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலைப் பெற்ற முதல் வங்கியாகும்.
  • காஸ்ப்ரோம் வங்கியானது, ஒரு ரஷ்ய கடன் வழங்கும் நிறுவனமாவதோடு, அது  ரஷ்யாவின் முன்னணியில் உள்ள முதல் மூன்று வங்கிகளில் ஒன்றாகும்.
  • உலகின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமான காஸ்ப்ரோம் நிறுவனத்தினால் எரிவாயு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்கச் செய்வதற்காக இது அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்