TNPSC Thervupettagam

ரெட் ப்ளாக் 2019

March 6 , 2019 1997 days 540 0
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 03 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை அமெரிக்காவில் ரெட் ப்ளாக் 19 இராணுவப் பயிற்சி நடைபெறுகிறது.
  • ரெட் ப்ளாக் பயிற்சி என்பது அமெரிக்க விமானப் படையால் ஒரு ஆண்டில் பல்வேறு முறை நடத்தப்படும் ஒரு மேம்பட்ட வானில் போரிடும் பயிற்சியாகும்.
  • இந்தப் பயிற்சியானது அமெரிக்கா, நேட்டோ மற்றும் இதர நேச நாடுகளைச் சேர்ந்த இராணுவ விமான ஓட்டிகள் மற்றும் இதர விமானப் பணியாளர்களுக்காக நிகழ்நேர வானில் போரிடும் பயிற்சியை அளிக்கிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பயிற்சியானது நெவாடாவில் உள்ள நெல்லிஸ் விமானப் படைத் தளத்தில் நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்