TNPSC Thervupettagam

ரெப்போ விகிதத்தினை 25 புள்ளிகள் குறைத்தல்

February 9 , 2025 13 days 69 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC) ஆனது, ரெப்போ வட்டில் விகிதத்தினை 25 புள்ளிகள் (bps) குறைத்து 6.25 சதவீதமாகக் குறைத்துள்ளது.
  • சுமார் ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முதல் ரெப்போ விகிதக் குறைப்பை இது குறிக்கிறது.
  • நிலையான வைப்பு நிதி வசதி (SDF) விகிதம் ஆனது 6 சதவீதமாக நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.
  • விளிம்பு நிலை வைப்பு நிதி வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் ஆனது 6.50 சதவீதமாக உள்ளது.
  • மத்திய வங்கியானது கடைசியாக 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில், ரெப்போ வட்டி விகிதங்களை 40 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைத்து 4 சதவீதமாக நிர்ணயித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்