ரெப்போ விகிதம் அதிகரிப்பு - இந்திய ரிசர்வ் வங்கி
October 7 , 2022
780 days
383
- இந்திய ரிசர்வ் வங்கியானது, அளவை மதிப்பீட்டுக் கடன் விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 5.90 சதவீதமாக உயர்த்தியது
- சமீபத்திய ரெப்போ விகித உயர்வானது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
- வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கான ரெப்போ விகிதம் அல்லது குறுகிய காலக் கடன் விகிதம் ஆனது தற்போது 6 சதவீதத்தினை நெருங்கியுள்ளது.
Post Views:
383