May 29 , 2024
178 days
339
- கரையைக் கடந்த ரெமல் புயல் ஆனது, மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தின் தென்மேற்கே மோங்லாவுக்கு அருகில் உள்ள கடலோரப் பகுதிகளை பாதித்தது.
- இந்தப் பகுதியில் உள்ள வெப்பமண்டலப் புயல்களுக்கு பெயரிடும் தரநிலை மரபுப்படி ஓமன் நாட்டினால் இப்பெயரிடப்பட்டது.
- அரபு மொழியில் ரெமல் என்றால் 'மணல்' என்று பொருள்படும்.
- வங்காள விரிகுடாவில் இந்த பருவத்தில் பருவமழைக்கு முந்தையதாக ஏற்பட்ட முதல் புயல் ரெமல் ஆகும்.
Post Views:
339