TNPSC Thervupettagam

ரெம்டெசிவிர் மருந்து

May 7 , 2020 1538 days 628 0
  • கோவிட் – 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக “ரெம்டெசிவிர்” என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை அவசர காலத்தில் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
  • ரெம்டெசிவிர் மருந்தானது எபோலா வைரஸ் மற்றும் மார்பர்க் வைரஸ் ஆகியவற்றிற்குச் சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்