இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது “ரெம்டெஸ்விர்” என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தானது கோவிட் – 19 வைரஸ் பெருக்கத்தைத் தடுப்பதில் அதிகத் திறனுடன் செயல்படுகின்றது என்று கூறியுள்ளது.
“ரெம்டெஸ்விர்” என்ற மருந்தின் திறன் குறித்த ஆராய்ச்சியானது உலகச் சுகாதார அமைப்பின் “பொறுப்புமிக்க சோதனையின்” ஒரு பகுதியாகும்.
இந்த மருந்து ”எபோலா வைரஸிற்கு” எதிராகப் பயன்படுத்தப்பட்டது.