TNPSC Thervupettagam
February 13 , 2022 892 days 490 0
  • ரெயில்டெல் நிறுவனமானது, பொதுத்துறை நிறுவனங்களின் பிரிவில், 2020-21 ஆம் ஆண்டிற்கான சிறப்பான நிதி அறிக்கையிடலுக்காக ICAI என்ற விருதை வென்றுள்ளது.
  • ரெயில்டெல் என்பது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள, மத்திய அரசின் கீழ் மினி ரத்னா  வகையிலான ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.
  • இந்த நிறுவனமானது, "பிளேக்" பிரிவில் இந்த விருதின் வெற்றியாளராக அறிவிக்கப் பட்டது.
  • இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமானது (ICAI - Institute of Chartered Accountants of India) இந்தியாவின் முதன்மையான கணக்கியல் அமைப்பாகும்.
  • இந்த நிறுவனமானது 1958 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருதுகளுக்கான போட்டியை நடத்தி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்