ரெய்க்ஜாவிக் ஓபன் சதுரங்கப் போட்டி
April 16 , 2022
953 days
451
- ஐஸ்லாந்தின் ரெய்க்ஜாவிக் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற ரெய்க்ஜாவிக் ஓபன் சதுரங்கப் போட்டியில் R. பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- இதற்கான இறுதிப் போட்டியானது இரண்டு இந்திய வீரர்களுக்கு இடையே நடத்தப் பட்டது.
- இறுதிச் சுற்றில் தனது சகநாட்டவரான கிராண்ட்மாஸ்டர் D.குகேஷ் என்பவரை வீழ்த்தி R. பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
Post Views:
451