TNPSC Thervupettagam

ரேடாரில் புலப்படாத போர் விமானத்தை சீனா அறிமுகப்படுத்தியது

September 29 , 2017 2673 days 879 0
  • அதிநவீன தொழில்நுட்பத்துடன் எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காமல் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் போர் விமானத்தை சீனா தன் விமானப்படையில் இணைத்துள்ளது.
  • ‘செங்டு J-20’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நான்காம் தலைமுறை போர் விமானங்கள் நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் போர் விமான ரகத்தைச் சேர்ந்தவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்