TNPSC Thervupettagam

ரேடியோ அதிர்வெண்ணைப் பயன்படுத்தி என்சைம்கள் உருவாக்கம்

December 2 , 2018 2057 days 565 0
  • ACS உயிரிபொருட்கள் அறிவியல் மற்றும் பொறியியல் பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வின்படி, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அறிவியலாளர்கள் ரேடியோ அதிர்வெண் கதிரியக்கத்தினைப் பயன்படுத்தி முதன்முறையாக என்சைம்களை உருவாக்கியுள்ளனர்.
  • இது என்சைம்கள் மற்றும் காந்தத் துகள்களை உள்ளடக்கிய சிறப்பான கலவை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • ரேடியோ உமிழ்வானது உறிஞ்சப்பட்ட பின்னர் வெப்பமாக மாற்றப்பட்டு என்சைம்களின் செயல்பாடுகளானது 4 மடங்குகளுக்கும் மேலாக அதிகரிக்கின்றன.
  • இவ்வாறு ரேடியோ அதிர்வெண்ணை உபயோகித்து உடலில் உள்ள என்சைம்களின் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்தவும், செல்லின் வளர்சிதை மாற்றத்தினை சரி செய்யவும் முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்