TNPSC Thervupettagam

ரேவந்த் ரெட்டி

December 7 , 2023 225 days 137 0
  • காங்கிரஸ் மத்தியத் தலைமையானது, தெலுங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவர் A. ரேவந்த் ரெட்டியை தெலுங்கானா மாநில முதல்வராக தேர்வு செய்துள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் அம்மாநிலம் உருவான பிறகு காங்கிரஸ் கட்சியின் முதல் முதலமைச்சராக அவர் பதவியேற்க உள்ளார்.
  • அவர் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (CLP) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்