TNPSC Thervupettagam

ரைசினா பேச்சுவார்த்தை 2025

March 20 , 2025 15 days 55 0
  • வருடாந்திர ரைசினா பேச்சுவார்த்தையின் 10வது பதிப்பானது புது டெல்லியில் தொடங்கப் பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு ரைசினா பேச்சுவார்த்தையின் மையக் கருத்துரு, "Kālachakra – People, Peace and Planet" என்பதாகும்.
  • இந்த முக்கியப் பேச்சுவார்த்தையில் சுமார் 125 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
  • இது 2016 ஆம் ஆண்டில் "முதன்மையான இந்தியச் சர்வதேசப் பேச்சுவார்த்தையாக" வெளியுறவு அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது.
  • ரைசினா பேச்சுவார்த்தையானது உலகம் முழுவதிலுமிருந்துப் பல தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்