TNPSC Thervupettagam

ரைன் நதியில் நீர்மட்டம்

August 21 , 2022 702 days 386 0
  • ரைன் நதியின் நீர்மட்டம் தற்போது குறைந்துள்ளது.
  • நதியின் குறைந்த நீர்மட்டம் ஆனது, முழுமையாக சரக்குப் பொருட்களால் கப்பல்கள் நிரப்பப் பட்டிருக்கும் போது முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஐரோப்பியக் கப்பல் போக்குவரத்துப் பாதை வழியாக செல்வதைக் கடினமாக்குகிறது.
  • தானியங்கள் போன்றப் பொருட்களிலிருந்து இரசாயனங்கள் மற்றும் நிலக்கரி வரையிலான சரக்குப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு இது ஒரு முக்கிய வழித் தடம் ஆகும்.
  • இந்த நதியானது சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதியில் இருந்து வடக்கு கடல் வரை ஜெர்மன் தொழில்துறை மையப்பகுதிகள் வழியாக பாய்கிறது.
  • இது ரோட்டர்டாம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் உள்ளிட்ட வடக்குக் கடல் துறைமுகங்களில் அமைந்த தொழில்துறை உற்பத்தியாளர்களுக்கும் உலகளாவிய ஏற்றுமதி முனையங்களுக்கும் இடையேயான முக்கியவத்துவம் வாய்ந்த ஒரு இணைப்பாக செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்