TNPSC Thervupettagam
February 21 , 2022 884 days 396 0
  • ரோ கண்ணா எழுதிய "Dignity in a Digital Age: Making Tech Work for All of Us" என்ற ஒரு புதிய புத்தகமானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக அமெரிக்கர்களின் வாழ்க்கை முறை மாறி வருவதால் ஏற்படும் விளைவுகளை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது.
  • அமெரிக்கா எதிர்கொள்ளும் மிக நெருக்கடியான பிரச்சினைகளில் டிஜிட்டல் இடைவெளியும் ஒன்று என இப்புத்தகம் குறிப்பிட்டுள்ளது.
  • ரோ கண்ணா ஓர் இந்திய-அமெரிக்கர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்