பிரெஞ்சு ஓவியரான ரோசா போன்ஹூயரின் 200வது பிறந்தநாளை மார்ச் 16 ஆம் தேதியன்று அழகான இயக்கப்படக் கிறுக்கெழுத்தினை (animated Doodle) வெளியிட்டு கூகுள் நிறுவனம் கொண்டாடியது.
ரோசா போன்ஹூயர் 1822 ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள போர்டோவில் இந்த தினத்தில் பிறந்தார்.
இவரது வெற்றிகரமான வாழ்க்கையானது கலைத்துறையில் எதிர்கால தலைமுறைச் சந்ததியினருக்கு உத்வேகம் அளித்தது.