TNPSC Thervupettagam

ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஓய்வு

September 21 , 2022 667 days 383 0
  • லண்டனில் அடுத்த வாரம் நடைபெற உள்ள லேவர் கோப்பையைத் தொடர்ந்து ATP சுற்றுப் பயணம் மற்றும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
  • 24 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.
  • இவர் 20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்