TNPSC Thervupettagam

ரோபேக்ஸ் (ROPAX)

March 21 , 2020 1621 days 535 0
  • மத்தியக் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சகமானது மும்பை மற்றும் மண்டாவா (மகாராஷ்டிரா) ஆகியவற்றிற்கு இடையேரோபேக்ஸ்என்று அழைக்கப்படும்ரோல்ஆன்ரோல்ஆப்எனப்படும் கப்பற் பயணச் சேவையைத் தொடங்கியுள்ளது.
  • மும்பை மற்றும் மண்டாவா ஆகியவற்றிற்கு இடையேயான சாலைத் தொலைவானது 110 கிலோமீட்டர்களாகும்இதைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 3 முதல் 4 மணிநேரமாகும்கடல் வழியின் மூலம் இதன் தொலைவு 18 கிலோ மீட்டர்களாகும். இதன் பயண நேரம் 1 மணி நேரமாகும்.
  • குறைவான பயண நேரம், வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைவு மற்றும் வாகன உமிழ்வுக் குறைவு ஆகியவை இச்சேவையின் பயன்பாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்