பார்வையற்றோருக்கு ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பதற்கு உதவும் ரோஷிணி எனும் செயலியை IIT-ரோபர் ஆனது உருவாக்கியுள்ளது.
இந்த செயலியானது பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டு உங்கள் கையில் வைத்திருப்பது எந்த ரூபாய் நோட்டுக்கள் என்பது பற்றிய தகவல்களை ஒலி வடிவில் வழங்கும்.
இந்திய ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காணும் முதல் ஆண்ட்ராய்டு செயலி ரோஷிணி ஆகும்.