TNPSC Thervupettagam

ரோஹன் போப்பண்ணா - IOC சின்னம்

June 11 , 2018 2405 days 766 0
  • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமானது 2018-ஆம் ஆண்டின் விளையாட்டுக் கூடுகையில் (Sports Conclave 2018)  தன் நிறுவனத்தோடு தொடர்புடைய விளையாட்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்ததுள்ளது.
  • இந்திய டென்னிஸ் வீரரான ரோகன் போப்பண்ணா “ஆண்டின் விளையாட்டுச் சின்னம்”  (Sports Icon of Year) எனும் விருதையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்