TNPSC Thervupettagam

ரோஹிங்கியா அகதிகள்

October 24 , 2019 1766 days 822 0
  • ஏறக்குறைய 6,000-7,000 ரோஹிங்கியா அகதிகள் பாஷன் சார் தீவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு இடம்பெயர ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • பாஷன் சார் தீவானது தென்கிழக்கு வங்க தேசத்தில் உள்ள ஹதியா தீவிற்குக் கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மக்கள் வசிக்காத தீவாகும்.
  • பாஷன் சார் தீவானது சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு மேக்னா நதியின் முகத்துவாரத்தில் உருவாக்கப்பட்டது.
  • ரோஹிங்கியா மக்கள் மியான்மரின் ராகைன் மாகாணத்தில் வசிக்கும் ஒரு நாடற்ற இந்தோ-ஆரிய இனக் குழுவாகும்.
  • அதில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் ஆவர். அதில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்