TNPSC Thervupettagam

லகாடோங் மஞ்சள்

May 12 , 2018 2261 days 767 0
  • வரும் ஆண்டுகளில், ஆண்டுக்கு 50,000 மெட்ரிக் டன் லகாடோங் மஞ்சளை உற்பத்தி செய்வதற்காக மேகாலயா மாநிலம் லகாடோங் திட்டத்தை (Mission Lakadong) தொடங்கியுள்ளது.
  • இத்திட்டம் தோட்டக்கலைத்துறை இயக்குநரகம், வேளாண்துறை, சமூக மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை, வனத்துறை, வடகிழக்கு மலைப்பகுதி பல்கலைக்கழகம், தொழில்முனைவிற்கான மேகாலயா நிறுவனம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கையின்படி லகாடோங் மஞ்சள் 6 - 7.5 % அளவிலான குர்குமினை (curcumin) கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்