லடாக்கில் உள்ள காந்த மேல் பூச்சுகள் கொண்ட பாறை அடுக்குகள்
August 3 , 2024 112 days 166 0
இந்தியாவின் லடாக்கில் மேல் பூச்சுகள் கொண்ட பாறை அடுக்குகளில் காந்தப் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது காந்தவியல் சார்ந்த இயக்கம் கொண்ட பாக்டீரியாவினால் உற்பத்தி செய்யப் படும் காந்தத் துகள்களின் புதைபடிவ எச்சங்கள் ஆகும்.
மேல் பூச்சுகள் கொண்ட பாறை அடுக்குகள் கொண்டு உருவான இந்த உயிரியல் செயல் முறைகளானது, அதி தீவிர சூழ்நிலைகள் கொண்ட சூழலில் உயிர்கள் எவ்வாறு வாழ முடியும் என்பதைக் குறிக்கிறது.