TNPSC Thervupettagam
March 30 , 2021 1214 days 496 0
  • பிரபல ஒடிசா நடனக் கலைஞர் லட்சுமிப் பிரியா மோகபத்திரா சமீபத்தில் இயற்கை எய்தினார்.
  • இவர் புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞரான கேளுச்சரண் மோகபத்திராவின் மனைவியாவார்.
  • இவர் 1947 ஆம் ஆண்டில்  பூரியில் உள்ள அன்னபூர்ணா நாடக மன்றத்தில் தனது நடன வாழ்க்கையைத் தொடங்கினார்.
  • இவர் 4 ஒடியா திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்