TNPSC Thervupettagam

லண்டனின் இந்திய சங்கம்

September 21 , 2023 302 days 260 0
  • லண்டனின் இந்திய சங்கம் பல தசாப்த காலச் செயல்பாடுகளுக்குப் பிறகு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று நிரந்தரமாக மூடப்பட்டது.
  • ஐக்கியப் பேரரசில் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியர்களுக்கு இது ஒரு ஓய்வு இடமாக இருந்தது.
  • இது பிரிட்டிஷ் அமைப்பான இந்தியா லீக் மூலம் 1951 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்த அமைப்பு ஆனது இந்திய சுதந்திரம் மற்றும் சுயராஜ்ஜியம் (சுவராஜ்) ஆகியவற்றிற்கான ஒரு ஆதரவு அமைப்பாகத் தொடங்கப்பட்டது என்பதோடு இது பிரிட்டிஷ் சமுதாயத்தில் உள்ள பல உயரடுக்குப் பிரிவு உறுப்பினர்களை உள்ளடக்கி இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்