TNPSC Thervupettagam
April 14 , 2022 831 days 434 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முதலாவது லதா தீனாநாத் மங்கேஷ்கர் புரஸ்கர் விருதானது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.
  • இந்த அறிவிப்பினை மறைந்த அந்தப் பாடகியின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
  • மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் விழாவில் பிரதமர் அவர்களுக்கு இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்