TNPSC Thervupettagam
October 17 , 2021 1044 days 498 0
  • லென்சிங் குழுமமானது இத்தாலி நாட்டின் ஆரஞ்சு ஃபைபர் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆரஞ்சுப் பழத்தோல்களிலிருந்து லயோசெல் இழையினை உருவாக்கி உள்ளது.
  • லயோசெல் இழை என்பது பருத்தி அல்லது பட்டு இழைக்குப் பதிலாக பயன்படுத்தப் படும் ஒரு பகுதியளவு செயற்கை இழையாகும்.
  • சிட்ரஸ் கழிவுகளைப் பயன்பாட்டிற்கு உட்படுத்த ஆரஞ்சு இழை உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்