TNPSC Thervupettagam

லலித்கிரியில் புத்த அருங்காட்சியகம்

January 6 , 2019 2023 days 557 0
  • பழமையான முத்திரைகள் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட ஒடிசாவில் உள்ள ஒரு பழமையான புத்தமதக் குடியேற்றப் பகுதியான லலித்கிரி ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
  • கட்டாக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இத்தளமானது, ரத்தினகிரி மற்றும் கோனாரக் ஆகியவற்றை அடுத்து இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழுள்ள புவனேஸ்வர் வட்டாரத்தில் உள்ள மூன்றாவது அருங்காட்சியக தளமாகும்.
  • இந்த லலித்கிரியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் மௌரியர்களுக்குப் பிந்தைய காலத்திலிருந்து 13-வது நூற்றாண்டு வரை கலாச்சார இணைப்பை உறுதிப்படுத்தும் நான்கு மடாலயங்களின் எஞ்சியிருக்கும் பகுதிகளை உறுதிபடுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்