கரோனா நோய்க்கானத் தொற்று அறிகுறிகள் தெரிந்த பின்பு இறப்பு வரையிலான காலகட்டம் 18 நாட்கள் எனவும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் காலம் 25 நாட்கள் எனவும் லான்செட் தொற்று நோய்கள் ஆய்வு கணித்துள்ளது.
கோவிட் – 19 தொற்றிற்கான இறப்பு விகிதமானது சமீபத்தில் ஏற்பட்ட இன்புளூயன்சா (2009 ஆம் ஆண்டில் ஏற்பட்ட எச்1என்1 இன்புளூயன்சா) தொற்றின் இறப்பு விகிதத்தை விட அதிகமாக உள்ளது.