TNPSC Thervupettagam

லாய் ஹரோபா திருவிழா

January 5 , 2020 1661 days 621 0
  • மணிப்பூரி மெய்டி சமூகங்களால் அனுசரிக்கப்படும் லாய் ஹரோபா என்ற ஒரு சடங்குத் திருவிழாவானது திரிபுராவின் அகர்தலாவில் தொடங்கியது.
  • ஐந்து நாள் நடைபெறும் இந்தத் திருவிழாவானது வாய்வழி இலக்கியம், இசை, நடனம் மற்றும் சடங்குகள் ஆகியவற்றின் மூலம் கொண்டாடப் படுகின்றது.
  • மணிப்பூரிலிருந்து ஒரு கலாச்சாரக் குழுவானது இங்கு வந்து மணிப்புரி தற்காப்புக் கலைகள், நாட்டுப்புற இசை மற்றும் நாட்டுப்புற நடனங்கள் ஆகியவற்றை நிகழ்த்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்