TNPSC Thervupettagam

லாரல் ஹப்பார்ட்

June 24 , 2021 1123 days 592 0
  • நியூசிலாந்து நாட்டின் பளுதூக்கும் வீரரான லாரல் ஹப்பார்ட் (Laurel Hubbard) என்பவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள முதல் திருநங்கை எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
  • இவருடைய வயது 43 ஆகும்.
  • இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள நான்காவது வயதான பளுதூக்கும் வீரராவார்.
  • இவர் டோக்கியோவில் நடைபெற உள்ள மகளிருக்கான 87 கிலோ + என்ற அதிக எடைப் பிரிவில் பங்கேற்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்