TNPSC Thervupettagam

லாரஸ் உலக விளையாட்டு விருதுகள்

November 27 , 2018 2063 days 532 0
  • வரும் 2019 பிப்ரவரி 18 அன்று மொனாக்கோவில் சிறப்புமிக்க லாரஸ் விளையாட்டு விருதுகளின் 19-வது பதிப்பு நடைபெறவுள்ளது.
  • விளையாட்டிற்கான ஆஸ்கர் என கருதப்படும் இவ்விருதானது அந்தந்த நாள்காட்டி வருடத்தில் உலகளாவிய விளையாட்டுகளில் நடைபெற்ற சாதனைகளைக் கொண்டாடுகின்றது.
  • கடந்த முறை (2018), ஆண்களுக்கானப் பிரிவில் டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர் சாதனை அளவில் 5-வது முறையாக ஆண்டிற்கான லாரஸ் விளையாட்டு வீரர் விருதினை வென்றார்.
  • அதே சமயம் பெண்களுக்கானப் பிரிவில் டென்னிஸ் வீரரான செரீனா வில்லியம்ஸ் நான்காவது முறையாக ஆண்டிற்கான லாரஸ் விளையாட்டு வீரர் விருதினைப் பெற்றார்.
  • முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர்களான கபில்தேவ், ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் லாரஸ் அகாடமியின் புகழ்மிக்க உறுப்பினர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்