TNPSC Thervupettagam

லால்பகதூர் சாஸ்திரி சிறந்த பணிக்கான தேசிய விருது

October 15 , 2021 1014 days 447 0
  • குடியரசுத் துணைத் தலைவர் M. வெங்கய்யா நாயுடு அவர்கள், 2வது லால்பகதூர் சாஸ்திரி சிறந்த பணிக்கான தேசிய விருதுகளை வழங்கினார்
  • இந்த விருதானது புகழ் பெற்ற நுரையீரல் மருத்துவரும், அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குநருமான டாக்டர் ரன்தீப் குலேரியா என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் நுரையீரல் மருத்துவத் துறை மற்றும் தூக்கமின்மை கோளாறுகள் போன்றவற்றில் மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கான அவரது பணிகள் போன்றவற்றினையும் வெங்கய்யா நாயுடு பாராட்டினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்