TNPSC Thervupettagam

லிங்க்ட்இன் லைட் (LinkedIn Lite ) செயலி : இந்தியாவில் முதலில் வெளியிடப்படுகிறது

July 21 , 2017 2727 days 1156 0
  • லிங்க்ட்இன் என்பது தொழில்முறை சமூக வலையமைப்பு ஆகும் . இந்தியாவில் சுமார் 42 மில்லியன் மக்கள் இந்த இணையதளத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் . இந்நிலையில் லிங்க்ட்இன் நிறுவனம், ‘லிங்க்ட்இன் லைட்’ என்ற புதிய ஆண்டிராய்டு செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது . முன்னர் இருக்கும் லிங்க்ட்இன் செயலியை விட இது இலகுவானதும் வேகமாக இயங்கக்கூடியதும் ஆகும்.
  • ‘லிங்க்கிடின் லைட்’ செயலியின் முதற்கட்ட பதிப்பு, இந்தியாவில் உள்ள உறுப்பினர்களுக்கு பதிவிறக்கம் செய்ய வெளியிடப்பட்டுள்ளது.
  • அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் லிங்க்ட்இன் இணையதளத்தின் கைப்பேசி இணக்கப் பதிப்பு மற்றும் ஆண்ட்ராய்டு செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்