TNPSC Thervupettagam
July 19 , 2021 1134 days 524 0
  • லிங்லாங்’ எனப்படும் உலகின் முதலாவது வணிக ரீதியிலான சிறிய உலையின் கட்டுமானப் பணிகளை சீனா தொடங்கியுள்ளது.
  • இது சீனாவின் ஹைனான் மாகாணத்திலுள்ள சங்ஜியாங் அணுமின் நிலையத்தில் கட்டமைக்கப்பட உள்ளது.
  • இது சீன தேசிய அணுமின் கழகத்தின் (லிங்லாங் ஒன்) ACP 100  தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானதாகும்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்