TNPSC Thervupettagam

லிச்சென் பூங்கா (பாறைகளில் வளரும் செடி வகை)

July 2 , 2020 1611 days 672 0
  • உத்தாகண்ட் மாநில அரசானது பித்தோராகார் மாவட்டத்தின் முன்ஸ்யாரியில் இந்தியாவின் முதலாவது லிச்சென் வகை பூங்காவை ஏற்படுத்தியுள்ளது.
  • இது ஜூராசிக் காலத்தியத் தாவரங்களின் 150 லிச்சென் வகை இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்