TNPSC Thervupettagam

லித்தியம் – இரும்பு செல் தொழில்நுட்பம்

June 20 , 2018 2221 days 723 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இராக்கெட் அறிவியல் பிரிவான விக்ரம் சாராபாய் விண்வெளி மையமானது (Vikram Sarabhai Space Centre- VSSC)  தன்னுடைய சொந்த நிறுவனத் தயாரிப்பான லித்தியம்-இரும்பு செல் தொழில்நுட்பத்தை (lithium ion -Li-ion cell technology) ரூ. 1 கோடி ரூபாய்க்கு பிரத்யேகமல்லா முறையின் அடிப்படையில் (Non-exclusive basis) ஆட்டோமொபைல் துறையில் உள்ள வெற்றிகரமான இந்தியத் தொழிலகங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு பரிமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.

  • உள்நாட்டு எலெக்ட்ரிக் வாகனத் தொழிற்சாலைகளின் வளர்ச்சியை முடுக்குவதும், இறக்குமதி செய்யப்படுகின்ற லித்தியம் – இரும்பு செல் தொழில்நுட்பம் மீதான சார்பை குறைப்பதும் இத்தொடக்கத்தின் நோக்கங்களாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்