TNPSC Thervupettagam

லித்தியம்-சல்பர் மின்கலங்கள்

May 20 , 2022 828 days 566 0
  • பிலடெல்பியாவில் உள்ள ட்ரெக்சல் பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள் புதிய லித்தியம்-சல்பர் (Li-S) செல் (மின்கலம்) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
  • இது தற்போதைய லித்தியம்-அயனி (லி-அயனி) மின்கலங்களை விட திறன்மிக்க, நிலையான மற்றும் செலவு குறைந்த மின்கலங்களை உருவாக்குவதற்கு வழி வகுக்கும்.
  • இது லித்தியம்-அயனி மின்கலங்களில் காணப்படும் கோபால்ட்டுக்குப் பதிலாக கந்தகத்தைப் பயன்படுத்துகிறது.
  • சல்பர் (கந்தகம்) என்பது மிக அதிகமாகக் கிடைக்கக் கூடிய தனிமமாக, ஒரு மலிவான விலையில் கிடைக்கிறது.
  • அதே சமயம் கோபால்ட் அரிதான மற்றும் விலை உயர்ந்த ஒரு தனிமமாகும்.
  • மேலும், இவை அதிக ஆற்றல் அடர்த்தியைக் கொண்டுள்ளன.
  • மேலும் வழக்கமான லித்தியம்-அயனி மின்கலங்களை விட இரண்டு மடங்கு அளவு மின்னாற்றலைச் சேமித்து வைத்திருக்கும் பண்பு உடையவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்